new-delhi உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி நமது நிருபர் ஜூலை 3, 2019 உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.